Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, November 2, 2015

    மறியல் போராட்டம் ஆசிரியர்கள் திட்டம்

    ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து, தொடர் மறியல் போராட்டத்துக்கு ஆசிரியர்களின் ஒருங்கிணைந்த கூட்டுக்குழு (ஜாக்டோ ) திட்டமிட்டுள்ளது.


    மத்திய அரசுக்கு இணையான ஊதியம், தமிழ் வழி கல்வி மேம்பாடு உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ அமைப்பு சார்பில், பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாநில அளவில் அனைத்து மாவட்டங்களிலும் தொடர் மறியல் போராட்டத்தை மேற்கொள்ள உயர்மட்டக்குழு திட்டமிட்டுள்ளது. முதல் ஆயத்த மாநாடு, டிச., 12, 13 ஆகிய தேதிகளில் அனைத்து வட்டாரங்களிலும் நடக்கிறது.

    தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, டிச., 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் தொடர் மறியல் செய்ய உள்ளனர். மாவட்டத்தில், இப்போராட்டத்தில், 7,000 ஆசிரியர்கள் பங்கேற்கவுள்ளதாக, ஜாக்டோ நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    8 comments:

    Simbutata gudalur said...

    இன்று வரை நீங்கள் வாங்கி தருவீர்கள் என்று நினைத்து உங்கள் பின்னாடியே வந்துகொன்டிருக்கிறோமே எங்களை விட முட்டால் யாரும் இல்லை மனசாட்சி உங்களுக்கு இல்லையா? 9ஆண்டுகள் நம்மை ஏமாற்றி இதுவரை வாங்கிதரவில்லை இனிமேலும் வாங்கிதர கூடாது என்ற காரனத்தில் தான் இப்படியான போராட்டம் நீங்கள் எங்களால் சபிக்கப்படுவீர்கள் இங்களிடம் பெற்ற சந்தா பணத்தையாவது திருப்பி கொடுங்கள் நீங்கள் நடித்த நாடகம் போதும் இனிமேலும் ஏமாறமாட்டோம்.
    இவன்
    சிலம்பரசன்.இ.நி.ஆ

    Unknown said...

    7000 பேர் மட்டுமா?????

    Unknown said...

    இடைநிலை ஆசிரியர்கள் வாங்கும் PP 750 அரசு தரவிலலை.

    ச்ங்கங்கள் போராட்டமே பெற்று தந்தது

    நம்புவோம்

    Renga said...

    750 மட்டும் போதும் என்று நினைக்கிறீர்களா?

    Renga said...

    750 மட்டும் போதும் என்று நினைக்கிறீர்களா?

    Unknown said...

    750 எப்படி வந்த்து?......

    Unknown said...

    முட்டாள்கள் என்று இடைநிலை ஆசிரியர்களை நினைத்து விடாதீர்கள். . தனி தனி சங்கங்களுக்கு உறுப்பினராக உள்ள நாங்கள் உங்கள் சங்கங்களை விட்டு வெளியே வந்தால் உம் சங்கங்கள் இருக்காது. எங்கள் ஓட்டுகள் இந்தமுறை என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள் கயவர்களே.

    Unknown said...

    முட்டாள்கள் என்று இடைநிலை ஆசிரியர்களை நினைத்து விடாதீர்கள். . தனி தனி சங்கங்களுக்கு உறுப்பினராக உள்ள நாங்கள் உங்கள் சங்கங்களை விட்டு வெளியே வந்தால் உம் சங்கங்கள் இருக்காது. எங்கள் ஓட்டுகள் இந்தமுறை என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள் கயவர்களே.