மதுரையில் மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) சார்பில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு துறையில் காலி பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஆறு மையங்களில் நேற்று நடந்தது.
விண்ணப்பித்த 2100 பேரில், 611 பேர் மட்டும் பங்கேற்றனர். 1489 பேர் வரவில்லை. கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் தேர்வை கண்காணித்தனர்.
No comments:
Post a Comment