
இந்நிலையில் ஆம் ஆத்மியின் வெற்றி உறுதியாகியுள்ளது. இதையடுத்து அரவிந்த் கேஜ்ரிவால் ராம்லீலா மைதானத்தில் பிப்ரவரி 14 ம் தேதி, தில்லியின் அடுத்த முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம் ஆத்மி கட்சி அரசாங்கம் கடந்த ஆண்டு, அதே தேதியில் ராஜினாமா செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment