தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மூன்று நாட்கள் யோகா பயிற்சி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது.
ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு யோகா நலச்சங்கம் இதற்கான ஏற்பாடுகளை செய்தன. 11 மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் 106 பேர் பங்கேற்றனர். சங்க மாநில செயலாளர் ராமலிங்கம் பயிற்சி அளித்தார். ஆணைய முதுநிலை மேலாளர் வாழ்வீமராஜா, விளையாட்டு அலுவலர் முருகன் ஒருங்கிணைத்தனர்.
No comments:
Post a Comment