Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, February 7, 2015

    டி.ஆர்.பி. சார்பில் தேர்வர்கள் வசதிக்காக நிரந்தர தகவல் மையம்!

    ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., சார்பில், தேர்வர்கள் வசதிக்காக, நிரந்தர தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.பி., சார்பில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், கல்லூரி உதவி பேராசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வு - டி.இ.டி., அறிமுகப்படுத்தப்பட்ட பின், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கான டி.இ.டி., தேர்வையும் டி.ஆர்.பி. நடத்தி, ஆசிரியர்களை தேர்வு செய்து வருகிறது.


    ஒவ்வொரு தேர்வு முடிந்த பின்னரும், தேர்வு குறித்த பல்வேறு சந்தேகங்கள், குழப்பங்கள் தேர்வர்களுக்கு ஏற்படும். சில நேரங்களில் தேவையில்லாமல் தேர்வர்கள் முற்றுகையிடும் சம்பவங்களும் நடக்கும். இப்பிரச்னையை போக்க தேவைப்படும் நேரத்தில் மட்டும் டி.ஆர்.பி., சார்பில் தகவல் மையம் திறக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், நிரந்தர தகவல் மையத்தை, டி.ஆர்.பி., வளாகம் அமைந்துள்ள டி.பி.ஐ., வளாக கட்டடத்தின் கீழ் தளத்தில் திறந்துள்ளது. இந்த தகவல் மையத்தில் இரண்டு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். தகவல் தேவைப்படும் தேர்வர்கள், விண்ணப்பதாரர்கள், அந்த மையத்தை அலுவலக வேலை நாட்களில் காலை 10:00 மணிமுதல் மாலை, 5:45 மணிவரை தொடர்பு கொள்ளலாம்.

    மேலும் அந்த மையத்தில் இருந்து தகவல்கள் பெற 2827 2455, 73730 08134 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    1 comment:

    s.moorthy said...

    PG TAMIL: இறுதிப்பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெறுமா?

    தமிழ் பாடத்திற்கு 325 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.அவர்களுல் 277 பேர் மட்டுமே இறுதிப்பட்டியலில் இடம்பெறுவர்.எனவே உங்கள் நிலையை அறிய
    ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தமிழ்ப்பாடப் சன்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டோர் பட்டியலின் அடிப்படையில் தாங்கள் பெற்ற மதிப்பெண்ணுடன் தங்களின் வேலைவாய்ப்பக பதிவு முன்னுரிமைக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்,11,12 ஆம் வகுப்பு கற்பித்தல் அனுபவத்துக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் ஆகியவற்றினையும் as on (16.02.2015)கீழ்கண்டவாறு குறுந்தகவல்(sms) கீழ்கண்ட அலைபேசி எண்ணுக்கு அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வெய்ட்டேஜ் மதிப்பெண்ணை சரியாக கணக்கிட்டு அனுப்பவும்.தேர்ந்தெடுக்கப்பட உள்ளோரின் இறுதி கட்-ஆப் மதிப்பெண்ணை நாம் ஓரளவுக்கு யூகிக்க அவை வெளியிடப்படும்.


    கீழ்கண்ட தகவல்களை அனுப்பிவக்க வேண்டுகிறோம்.
    SMS அனுப்பிவைக்க வேண்டிய பார்மேட்
    SMS. FORMATE
    NAME-GENDER -COMMUNITY- mark in exam- marks for employment seniority and experience - total - community turn as per CV list

    EXAMPLE

    Ramesh. M. BC 109 4. 113 GTG

    SAKTHI. . M. MBC. 100 2. 103. GTWPH


    அலைபேசி எண்:9578945369


    DETAILS
    Weigtage marks marks for employment seniority as on 16.02.2015

    1-3.Years. 1.


    3-5.Years. 2

    5-10.Years. 3

    Above 10.Years. 4

    Weigtage marks for experience handling tamil subject for class 11,12 in recognized schools-as on 16.02.2015

    1-2.Years. 1.


    2-5.Years. 2

    Above 5. Years 3