திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் திரு.குருமூர்த்தி அவர்கள், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்கள் (கணிதம் தவிர) தொடர்பான வீடியோ காட்சிகளை பல்வேறு இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து, பாடப்பகுதிக்கு உரிய விளக்கங்களுடன் கூடிய வீடியோ காட்சிகளாக தயார் செய்துள்ளார்.
இவரது வீடியோ வடிவிலான பாடங்கள் வகுப்பறை கற்பித்தலுக்கு பெரிதும் துணை நிற்கிறது என ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
1,2,3,4,5 ஆம் வகுப்புகளுக்கு தலா ஒரு குறுந்தகடு வீதம் 5 குறுந்தகடுகளின் விலை ரூபாய்.200/- மட்டுமே. (குரியர் செலவு உட்பட).
மேற்கண்ட குறுந்தகடுகளை வாங்க விரும்புவோர் திரு.குருமூர்த்தி அவர்களின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
குருமூர்த்தி அவர்களின் தொலைபேசி எண் 9791440155
No comments:
Post a Comment