Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, February 13, 2015

    தொடக்கக் கல்வி - கரூர், திருப்பூர், நாமக்கல், ஈரோடு மற்றும் திருச்சி மாவட்டத்தை சார்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக 2004-05ஆம் ஆண்டில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு பின்னர் 01.05.2006ல் முறையான ஊதியம் அளிக்கப்பட்டு பணிவரன்முறை செய்யப்பட்ட 28 இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை செய்து அரசு உத்தரவு




    9 comments:

    Mani said...

    Is it true? Date of Regularization is 1.5.2006? But our date of regularization is 1.6.2006.

    Mani said...

    Is it true? Date of Regularization is 1.5.2006? But our date of regularization is 1.6.2006.

    Unknown said...

    is it true? tell me trs name list?

    Unknown said...

    சார் இது ரெம்ப சந்தோசமான விஷயம் 1-5-06 என்பது தவறு அப்படி யாரையும் ரெகுலர் ஆக்க வில்லை 1-6-06என்பதுதான் சரியானது இந்த வகையில் சுமார் 50000 ஆசிரியர்கள் உள்ளனர் வழக்கு தொடுத்த ஆசிரியர்கள் உண்மைய்லேயே போற்றப்பட வேண்டியவர்கள் இந்த அரசு நினைத்தால் பொதுவான go போடலாம் இல்லைஎன்றால் நாம் இதைப்பின்பற்றி கோர்ட்டில் போட்டு வாங்க வேண்டும் எல்லாம் ஆண்டவன் செயல்

    கோவிந்தராஜ் சு. காங்கயம் said...

    உண்மையும் அந்த 28 ஆசிரியர்களின் அடிப்படைப் பிரச்சனைகள் தெரியாமல் ...
    அவர்கள் பிரச்சனைகள் வேறு .
    அவர்கள் 2002லேயே பணிநியமனம் பெறவேண்டும்

    கோவிந்தராஜ் சு. காங்கயம் said...

    உண்மையும் அந்த 28 ஆசிரியர்களின் அடிப்படைப் பிரச்சனைகள் தெரியாமல் ...
    அவர்கள் பிரச்சனைகள் வேறு .
    அவர்கள் 2002லேயே பணிநியமனம் பெறவேண்டும்

    Unknown said...

    You are correct Mr G Raj

    Unknown said...

    oct'2004 appointed SGTrs are indeed very happy......

    Unknown said...

    கோவிந்தராஜ் சார் தயவு செய்து குழப்பாமல் சொல்லுங்கள் அவர்கள் 2004 தொகுப்பூதிய நியமனம் இல்லையா தெரிந்தால் எந்தவகையான நியமனம் எந்த வருஷம் என்று சொன்னால் பேருதவியா இருக்கும்