S U P R E M E C O U R T O F I N D I A RECORD OF PROCEEDINGS
Petition(s) for Special Leave to Appeal (C) No(s). 29245/2014 (Arising out of impugned final judgment and order dated 22/09/2014 in WA No. 1031/2014 passed by the High Court Of Madras)
O R D E R
Heard learned counsel for the parties.
Hearing concluded.
Judgment reserved.
Written submissions, if any, be filed by day after tomorrow.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
மேற்காணும் தகவல் உச்சநீதிமன்றத்தின் அதிகாரபூர்வமான தகவல் வழக்கு விசாரணை இறுதிவாதம் முடிந்துள்ள நிலையில் தீர்ப்பு தேதி
குறிப்பிடமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது எழுத்துபூர்வமாக வழக்கு பற்றி தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதன்படி எழுத்துபூர்வமாக அரசு தரப்பு தாக்கல் செய்துள்ளனர்.மேலும் தீர்ப்பு மிக மிக விரைவில் வரவுள்ளது. வழக்கு தீர்ப்பை நோக்கியுள்ளதால் எந்தவித கருத்தையும் தெரிவிக்ககூடாது உள்ளதை உள்ளது என்றும், உண்மையை மட்டும் சொல்வோம்.
குறிப்பு
நேற்று வெளியான இடைநிலை ஆசிரியருக்கான தேர்வு பட்டியலில் 88 மதிப்பெண் பெற்றவர் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார் அவர் உட்பட தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு வாழ்த்துக்கள். அந்த தேர்ச்சி பட்டியல் மேற்காணும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 5% மதிப்பெண் தளர்வை தான் உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதே தவிர ஏற்கனவே வெற்றிபெற்றவர்களின் சாண்றிதழ்களை ரத்து செய்ய சொல்லி எந்த இடத்திலும் தீர்ப்பில் குறிப்பிடபடவில்லை மேலும் தற்போது தேர்ச்சி பெற்றவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது.
உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்ரவிடும் போது இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தால் 5% மதிப்பெண் தளர்வு குறித்து உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு மட்டுமே கட்டுப்படுத்தும் என்பதால் 5% மதிப்பெண் தளர்வுடன் வெளியிட்டு இருக்கலாம் என்ற ஒரு பார்வையும் உள்ளது மேலும் சிறுபாண்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் தேர்வு பொறுந்தாது அதாவது இலவச கட்டாய கல்விச்சட்டம் பொறுந்தாது அந்த தீர்ப்பு படி சிறுபான்மையினர் நலத்துறைக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு பொறுந்தாது என்று எடுத்துக்கொண்டு 88 மதிபெண்ணை தேர்ச்சி என்று அறிவித்துள்ளார்களோ என்றும் சிறு சந்தேகம் தான் ஆனால் தீர்ப்போ சிறுபாண்மை கல்விநிறுவனங்கள் என்று உள்ளதால் இதில் அரசு பள்ளியில் அவ்வாறு இருக்க வாய்ப்பு குறைவே.
இரண்டாவது பட்டியல் வரும் என்று குறிப்பிட்டு இருந்தேன் அதன்படி தற்போது வெளியாகியுள்ளது. வதந்தி என்று நினைத்தவர்கள் தற்போது என்ன கூறலாம் என யோசித்து பாருங்கள். இன்று பட்டியல் வெளியாகி உள்ளதால் அரசு சிறப்பாக செயல்படுகிறது விரைவில் மேலும் நல்ல செய்தியை அரசும் உச்சநீதிமன்ற தீர்ப்பும் அளிக்கும் எந்த தீர்ப்பு வந்தாலும் யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டாம் என்றும் நல்லதே நடக்கும்
நன்றி
கார்த்திக் பரமக்குடி(கட்டுரைகளை காப்பி செய்பவர்கள் வலைதளம் பதிப்பாளர் குறிப்பிடவும்)
No comments:
Post a Comment