ஒரு வார்த்தை ஒரு இலட்சம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவியும் ஆசிரியரும் அருமையாக இறுதிச்சுற்றுவரை விளையாடி தங்கள் திறமையை நிரூபித்துள்ளார்கள். சென்ற முறையும் இறுதிச்சுற்று வரை வந்தவர்கள்.
இந்த முறையும் அதே துடிப்போடு தயார் படுத்தி மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர அயராது உழைத்த திருமுருகன் ஆசிரியரைப் போல் செயல்படுபவர்கள் உள்ளவரை அரசுபள்ளிகளின் நிலை உயரும்... மேலும் மேலும் உயர பலபோட்டிகளில் பங்குபெற வைத்து வெற்றி பெற மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment