திருப்பூர், கே .ஜி.எஸ்., பள்ளியில், நவராத்திரி விழாவின் பத்தாம் நாளான விஜயதசமி விழா நடைபெற்றது.
பிரீ.கே.ஜி., மற்றும் எல்.கே.ஜி., வகுப்புக்கான மாணவர், சேர்க்கை நடைபெற்றது. பத்தாம் மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியரின் பெற்றோர்களுக்கு, பாத பூஜை நடைபெற்றது.
பள்ளி தாளாளர் ரமேஷ், செயலர் குமரவேல், பள்ளி முதல்வர் சாந்தி, துணை முதல்வர் ஆனந்த், பள்ளி ஒருங்கிணைப்பாளர் சரண்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment