Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, May 26, 2016

    பள்ளி திறந்த முதல் நாளில்நோட்டு - புத்தகம், சீருடை

    'தமிழகத்தில், கோடை விடுமுறை முடிந்து ஜூன், 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் கோடையால், இந்த தேதியை தள்ளி வைக்க, பெற்றோர், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


    இந்நிலையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவ, மாணவியருக்கு தேவையான நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகள், சென்னையில் இருந்து மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுகுறித்து தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'அனைத்து பள்ளிகளும் தங்கள் மாணவர்களுக்கு தேவையான நோட்டு - புத்தகங்கள் மற்றும் சீருடைகளை முன்கூட்டியே, மாவட்ட அலுவலகங்களில் இருந்து வாங்கி வைத்து கொள்ள வேண்டும். பள்ளி திறந்ததும் முதல் நாளே நோட்டு - புத்தகம், சீருடைகளை மாணவர்களுக்கு வழங்கி, அறிக்கை அனுப்ப வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments: