ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக இன்று பதவியேற்றதை தொடர்ந்து தேர்தலுக்காக மாற்றப்பட்ட தமிழக ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ் உயரதிகாரிகள் மீண்டும் பழைய பதவிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இடமாற்றம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீண்டும் அதே பணியில் நியமிக்கப்பட்டனர்.. மேலும் மாவட்ட கலெக்டர்கள் உள்பட 17 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் மாற்றப்பட்டனர்.
ஐ.பி.எஸ். அதிகாரிகள் விவரம்:
1. திரிபாதி - தமிழக சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.,
2. டி.கே.ராஜேந்திரன் - சென்னை மாநகர போலீஸ் கமிஷனர்
3. சைலேந்திர பாபு - கடலோர பாதுகாப்பு குழும ஏ.டி.ஜி.பி.,
4. அசுதோஷ் சுக்லா - அமலாக்கப்பிரிவு ஏ.டி.ஜி.பி.,
5. சத்தியமூர்த்தி - உளவுத் துறை ஐ.ஜி.,
6. கரண் சின்ஹா - சிபிசிஐடி ஏ.டி.ஜி.பி.,
7. தருமபுரி மாவட்ட எஸ்.பி., பண்டி கங்காதர் கிருஷ்ணகிரி மாவட்ட நிவர்காத்தையும் சேர்ந்து கவனிப்பார்.
17 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் விவரம்:
1. சத்திய பிரதா சாகு - போக்குவரத்து ஆணையர்.
2. டாக்டர் டி. கார்த்திகேயன் - தொல்லியல் துறை ஆணையர்.
3.- சமயமூர்த்தி - வேலைவாய்ப்பு மற்றும பயிற்சித்துறை இயக்குனர்.
4. கணேஷ்- புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்.
5. டாக்டர் கருணாகரன் - நெல்லை மாவட்ட கலெக்டர்.
6. டாக்டர் நந்தகோபால்- வேலூர் மாவட்ட கலெக்டர்.
7. டி.என்.ஹரிஹரன்.- திண்டுக்கல மாவட்ட கலெக்டர்.
8. வெங்கடாசலம் - தேனி மாவட்ட கலெக்டர்.
9. வி.சம்பத் - சேலம் மாவட்ட கலெக்டர்.
10. மதிவானண்- திருவாரூர் மாவட்ட கலெக்டர்.
11. ஞானசேகரன் - திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்.
12. பூஜா குல்கர்னி- அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர்.
13. எஸ். நாகராஜன் - அரசு இ. சேவை மைய இயக்குனர்.
14. ராஜேந்திர ரத்தனு0 பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்.
15. டி.என்.வெங்கடேஷ்- துணி நூல் கூட்டுறவு சங்க மேலாண் இயக்குனர்.
16. .டாக்டர் எஸ். ஸ்வர்ணா- டுபிஃட்கோ தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர்.
17 . குமரகுரபரன் - தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கார்பரேஷன் கூடுதல் பொறுப்பு
இதற்கான உத்தரவை முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்தார். தமிழக உள்துறை முதன்மை செயலர் இந்த இடமாற்றம் உத்தரவை வெளியிட்டார்.
No comments:
Post a Comment