** அனைவருக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசம்
** தாலிக்கு ஒரு பவுன் (8கிராம்) தங்கம்.
** கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 200 யூனிட்டாக அதிகரிப்பு, விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 750 யூனிட்டாக அதிகரிப்பு,
** தமிழகத்தில் மது விலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும், முதற்கட்டமாக 500 டாஸ்மாக் சில்லறை கடைகள் மூடப்படும், சில்லறை மதுபான விற்பனை கடைகளின் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்.
No comments:
Post a Comment