அம்பேத்கர் சட்டக்கல்லூரியின் கீழ் இயங்கும் அனைத்து அரசு சட்ட கல்லூரிகளுக்கும் இன்று நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டதாகவும், தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று நடக்கவிருந்து தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலை மற்றும் அதன் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் இன்று நடக்கவிருந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment