இசை, ஓவியம், தையல், அச்சுக்கலை, நடனம், விவசாயம், கைத்தறி நெசவு ஆகிய பாடங்களுக்கான அரசுத் தொழில்நுட்பத் தேர்வுகள் புதன்கிழமை தொடங்கின.
இந்தத் தேர்வுகள் அடுத்த மாதம் (டிசம்பர்) 21-ஆம் தேதி வரை நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் 28 தேர்வு மையங்களில் 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அரசுத் தொழில்நுட்பத் தேர்வுகளை எழுதுகின்றனர்.
No comments:
Post a Comment