Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, August 4, 2016

    257 உதவித் தொடக்க கல்வி அலுவலர்களுக்கு பணியிட மாறுதல்

    தமிழகத்தில் 257 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அவர்கள் விரும்பிய இடங்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.


    உதவி, கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இணையதளத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், 408 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர். இவர்களில் 257 தொடக்கக் கல்வி அலுவலர்கள் தாங்கள் விரும்பிய இடங்களுக்கு பணியிட மாறுதல் ஆணைகளைப் பெற்றனர்.

    No comments: