கனமழை காரணமாக நாமக்கல், தஞ்சை(பள்ளிகள் மட்டும்), வேலூர், அரியலூர், நாகை, திருவாரூர், திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தர்விட்டுள்ளனர்.
கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதால் விடுமுறையை மேலும் சில மாவட்டங்கள் அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment