
Ultra Slow motion கேமராவை பற்றி அனைவரும் அறிந்திருப்போம். இந்த வகை
கேமராக்கள் தான் கிரிக்கெட் ரன் அவுட் Reply யை காட்ட பயன்
படுத்தப்படுகிறது. இந்த வகை கேமராக்கள் ஒரு வினாடிக்கு 1000
ஷாட் வரை எடுக்க கூடிய கேமராக்கள் ஆகும். மற்றும் வினாடிக்கு 1 மில்லியன்
ஷாட் எடுக்க கூடிய
கேமேராக்கள் தான் இதுவரை அதிகபட்சமாக இருந்து வந்தது.
இந்த கேமரா மூலம் ஒரு துப்பாக்கியில் இருந்து வெளிவரும் குண்டு செல்வதை கூட எளிதாக படம் பிடிக்க முடியும்.
ஆனால் இதையெல்லாம் மீறி யாருமே யூகிக்க கூட முடியாத அளவுக்கு
வினாடிக்கு 1ட்ரில்லியன் Frames எடுக்க கூடிய புதிய கேமராவை இந்திய MIT
விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார். இந்த புதிய கேமராவினால் ஒரு லிட்டர்
பாட்டிலில் ஒளி(light) செல்லும் வேகத்தை கூட எளிதாக படம் பிடிக்க முடியும்.
அதாவது ஒளி எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்பதை slowmotion ஆக காட்ட
முடியும்.
இந்த கேமராவை MIT விஞ்ஞானி Mr. Ramesh Raskar's
கண்டு பிடித்துள்ளார். சமீபத்தில் The Eye Netra என்ற விலை குறைந்த கருவியை
உருவாக்கினார். இந்த கருவியின் மூலம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி
உங்களின் கண்களை பரிசோதனை செய்து கொள்ள முடியும்.
2 comments:
Good move on indian science research. .
proved to be Indian!!!!
Post a Comment