2012-ஆம் ஆண்டு ஆரம்பித்த வழக்கு முடிவடைந்தவிட்டது என்று எண்ணிய நேரம் மீண்டும் ஆரம்பமாகி உள்ளது. ஓராண்டு பட்டம் பெற்றவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வில் மாண்புமிகு நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அம்மனு மீதான விசாரணை வருகிற மே 2 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது .அந்த மனுவில் கூறியுள்ளதாவது.
1) 01.01.2012 முதல் தங்களுக்குறிய Seniority -ஐ வழங்க வேண்டும்
2) 01.01.2012 Panel-லின் மூலம் பதவியுயர்வு பெற்றவர்கள் (மூன்று வருட பட்டபடிப்பு) நிலையிறக்கம் செய்ய வேண்டும்
3) 01.01.2013 Panel-இல் ஓராண்டு பட்டம் பெற்றவர்களை Panel-ல் சேர்த்து பதவியுயர்வு வழங்க வேண்டும். அதுவரை பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வினை நிறுத்தி வைக்க வேண்டும் என கேட்டு உள்ளதாக தெரிய வருகிறது.
எனவே 01.01.2012-Panel-ன் மூலம் பதவியுயர்வுபெற்றவர்களுக்கு நிலையிறக்கம் (கீழ் இறக்கம்) நிலை உருவாகி உள்ளது. 01.01.2013 Panel மற்றும் 01.01.2014 Panel-இல் இடம் பெற்றவர்களுக்கும் சிக்கல் உருவாகி உள்ளது. ஓராண்டு பட்டம் பெற்றவர்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இறுதி வெற்றி பெறுவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும்மென இரண்டு வருடங்களாக இந்த வழக்கை தொடர்ந்து நடத்துபவர்கள் விரும்புகின்றனர்.
10 comments:
3 years kitta unity ella.yaravadu case nadathuvan namakku enna vanda varai lapam nu ninaykira kevalamana ennam erukkum varai avarkalai ondrum seiya mudiyathu.1 year 205 persons case pottanga ana nama verum 3 pertan.
yes that is true because my friend s.r follow this case last two years but not support 3 year degrees regularely . wife jewels ellam adagu vaitu case nadattinar.vedanai
3 year degree holders only contact numbers 9443215526.9976474082
1=3 is it correct?.
3+1=3 is it correct ?
3+1 = 6 ithu than correct.
Wife=keep itu unkaluku correctna ellame correct tan
Aarambichitingalada dai .neengalum valamatinga mathavangalayum vala vidamatinga.thooooo
Aram seeiya virumbunnu paadam solli thara Teachers A Namma ....
2012ல் ஒரு நீதி 2013க்கு பேனலில் உள்ளவர்களுக்கு ஒரு நீதி என நீதிதேவதையின் திராசில் பாரபட்சம் கிடையாது என நம்புகிறோம்
Post a Comment