வாக்குச்சாவடி தலைமை அலுவலர் கீழ் கண்ட பொருள்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்:
************************
பகுதி - I
1. வாக்குப் பதிவு இயந்திரம் 1/2/3
2. வாக்குப் பதிவு இயந்திர கட்டுப்பாட்டு கருவி - 1
(இவற்றை முறையாக மூடி, வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மெட்டல் சீல் வைக்க வேண்டும். முகவர்களும் முத்திரை வைக்கலாம்)
********************************
பகுதி - II
(6 வகை படிவங்கள்: வெள்ளை நிற கவர்கள்)
(கீழ் கண்ட படிவங்களை பூர்த்தி செய்து வெள்ளை நிற கவரில் வைக்கவும். ஒட்டக் கூடாது. மண்டல அலுவலர் சரி பார்த்த பின்பு தான் ஒட்ட வேண்டும்.)
1. படிவம் 17 C
(3 பிரதிகள் தயார் செய்ய வேண்டும். வாக்குச்சாவடியில் இருக்கும் அனைத்து முகவர்களுக்கும் ஒரு நகல் தர வேண்டும். மிக முக்கியமான படிவம்.)
2. வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் உறுதி மொழி படிவம் - 3
வாக்குச்சாவடி தலைமை அலுவலர் 3 முறை உறுதி மொழி அறிக்கையை படிக்க வேண்டும்.
(மாதிரி வாக்குப்பதிவு முடிந்தவுடன் முறையான வாக்குப்பதிவு தொடங்கும் முன் காலை 7 மணிக்கு / வாக்குப்பதிவு முடிந்தவுடன் மாலை 6 மணிக்கு / வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகளை உரிய பெட்டியில் வைத்து அரக்கு வைத்து மெட்டல் சீல் வைத்தவுடன்)
இப்படிவத்தில் அனைத்து முகவர்களிடமும் கையொப்பம் பெற வேண்டும்.
3. வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் நாட்குறிப்பு
4. தேர்தல் பார்வையாளரின் 16 விவரங்கள் அடங்கிய குறிப்புரை
5. மாதிரி வாக்குப்பதிவு நடத்தியமைக்கான சான்று
6. விதி 49 MA இன் கீழ் வாக்களிக்க அனுமதி மறுப்பு சான்று
********************************
பகுதி - III
(5 வகை பொருள்கள்/படிவங்கள்: பச்சை நிற கவர்கள்)
1. முதல் வாக்குப்பதிவு அலுவலர் பதிவு செய்த வாக்காளர் விவரம் அடங்கிய பட்டியல்
(The sealed cover containing the marked copy of the Electoral roll)
2. இரண்டாம் வாக்குப்பதிவு அலுவலர் பதிவு செய்த 17 A பதிவேடு
(The sealed cover containing Register of Voters - FORM 17A)
3. மூன்றாம் வாக்குப்பதிவு அலுவலர் கைவசம் இருக்கும் வாக்காளர் சீட்டு
(The sealed cover containing Voters slip)
4. பயன்படுத்தப் படாத Tendered Ballot Papers.
(The sealed cover containing Unused Tendered Ballot Papers.)
5 பயன்படுத்தப் பட்ட Tendered Ballot Papers மற்றும் விவரப் பட்டியல்
(படிவம் 17B)
(The sealed cover containing Used Tendered Ballot Papers and list in 17B.)
***************************************
பகுதி - IV
(11 வகை பொருள்கள்/படிவங்கள் மஞ்சள் நிற கவர்கள்)
(இவை சட்டபூர்வ முறைமையற்ற கவர்கள்: மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்த கவர்களை ஒட்டி, அரக்கு வைக்க வேண்டும்.)
1. சரிபார்த்தலுக்காக வழங்கப்பட்ட பிற வாக்காளர் பட்டியல்கள்
( The sealed cover containing the copy or copies of electoral roll - other than the marked copy)
2. முகவர்களின் நியமனக் கடிதம் படிவம் 10
( The sealed cover containing the appointment letters of polling Agents in Form 10)
( The sealed cover containing the Elction Duty Certificates in Form 12 B)
4. Challenged ஓட்டு அளித்தவர்களின் விவரப் பட்டியல் படிவம் 14
( The sealed cover containing the list of Challenged Votes in Form 14)
( The sealed cover containing the list of Blind and inform Electors in Form 14A and the declaration of the companion)
( The sealed cover containing the declarations obtained from the Electors as to their age and the list of such Electors)
( The cover containing the receipt book and cash, if any, in respect of Challenged votes)
8. பயன்படுத்தப்படாத மற்றும் சேதமடைந்த பச்சை நிற தாள்கள்
( The cover containing Unused and Damaged Green paper seals)
9. பயன்படுத்தப்படாத வாக்காளர் சீட்டுகள்
( The cover containing Unused voter slips)
10. பயன்படுத்தப்படாத மற்றும் சேதமடைந்த Special Tags.
( The cover containing with Unused and Damaged Special Tags)
11. பயன்படுத்தப்படாத மற்றும் சேதமடைந்த Strip Seals.
( The cover containing Unused and Damaged Strip Seals.)
**************************************
பகுதி - V
(7 வகை பொருள்கள்/படிவங்கள் பிரவுன்/காக்கி நிற கவர்கள்)
1. வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கான பயிற்சி கையேடு
(The Hand book for presiding officer)
2. வாக்கு பதிவு இயந்திரம் கையாளும் பயிற்சி புத்தகம்
(The manual of instructions for use of Electronic Voting Machines)
3. அழியாத மை குப்பி
(Indelible Ink set)
4. Stamp Pad
5. மெட்டல் சீல்
(Brass seal for Presiding officer)
6. Tendered வாக்கு அளிக்க வழங்கப்பட்ட ரப்பர் முத்திரை
(Arrow cross mark rubber stamps for marking tendered ballot papers)
7. அழியாத மை குப்பி வைக்க பயன்படுத்தும் Cup
(Cup for setting the indelible ink)
***************************
பகுதி - VI
(பிற வகை பொருள்கள்/பயன்படுத்தப்படாத படிவங்கள் அனைத்தும்)
1. பயன்படுத்தப்படாத படிவங்கள் அனைத்தும்
(Cover containing unused forms)
2. பயன்படுத்தப்படாத துணிகள்/கவர்கள்/பைகள் அனைத்தும்
(Unused canvas bags/cloth)
3. தேர்தல் அலுவலரால் வழங்கப்பட்ட பயன்படுத்தப் படாத பொருள்கள் அனைத்தும்
(Cover containing any other papers directed to be kept by the Returning officer in a sealed packet)
4. வாக்களிக்கும் அறைக்காக வழங்கப்பட்ட அட்டைகள், குண்டூசி, மற்ற எழுது பொருள்கள் அனைத்தும்
(All other items, if any should be packed in to the fourth packet)
மேற்கண்ட பட்டியல் படி தயார் செய்து வைத்திருந்தால் மண்டல அலுவலர் வரும் போது தேர்தல் பொருள்களை விரைவாக ஒப்படைத்து விடலாம்.

(இவை சட்டப்பூர்வமான கவர்கள்: பச்சை நிறத்தில் இருக்கும். வாக்குப்பதிவு முடிந்தவுடன் இவற்றை கவரில் வைத்து முகவர்கள் முன்னிலையில் ஒட்டி, அரக்கு வைக்க வேண்டும். இந்த கவர்கள் மீது முகவர்கள் கையொப்பமிட விரும்பினால் அனுமதிக்க வேண்டும். கவரின் பின்புறம் கையொப்பம் இட சொல்ல வேண்டும். கீழ்க் கண்ட 5 கவர்களையும் பூர்த்தி செய்து பச்சை நிற பெரிய கவரில் போட வேண்டும்.)
1. முதல் வாக்குப்பதிவு அலுவலர் பதிவு செய்த வாக்காளர் விவரம் அடங்கிய பட்டியல்
(The sealed cover containing the marked copy of the Electoral roll)
2. இரண்டாம் வாக்குப்பதிவு அலுவலர் பதிவு செய்த 17 A பதிவேடு
(The sealed cover containing Register of Voters - FORM 17A)
3. மூன்றாம் வாக்குப்பதிவு அலுவலர் கைவசம் இருக்கும் வாக்காளர் சீட்டு
(வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கையும், மூன்றாம் வாக்குப்பதிவு அலுவலர் கைவசம் இருக்கும் வாக்காளர் சீட்டுகளின் எண்ணிக்கையும் ஒன்றாக இருக்க வேண்டும்)
4. பயன்படுத்தப் படாத Tendered Ballot Papers.
(The sealed cover containing Unused Tendered Ballot Papers.)
5 பயன்படுத்தப் பட்ட Tendered Ballot Papers மற்றும் விவரப் பட்டியல்
(படிவம் 17B)
(The sealed cover containing Used Tendered Ballot Papers and list in 17B.)
***************************************
பகுதி - IV
(11 வகை பொருள்கள்/படிவங்கள் மஞ்சள் நிற கவர்கள்)
(இவை சட்டபூர்வ முறைமையற்ற கவர்கள்: மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்த கவர்களை ஒட்டி, அரக்கு வைக்க வேண்டும்.)
1. சரிபார்த்தலுக்காக வழங்கப்பட்ட பிற வாக்காளர் பட்டியல்கள்
( The sealed cover containing the copy or copies of electoral roll - other than the marked copy)
2. முகவர்களின் நியமனக் கடிதம் படிவம் 10
( The sealed cover containing the appointment letters of polling Agents in Form 10)
3. தேர்தல் பணியில் ஈடுபடுவோர் பணிசான்றை (EDC Certificate) பயன்படுத்தி, பணிபுரியும் வாக்கு சாவடியிலேயே வாக்கை பதிவு செய்திருந்தால், அவரிடம் உள்ள பணிசான்றினை பெற்று இந்த கவரில் வைத்து அரக்கு வைக்க வேண்டும்.
( The sealed cover containing the Elction Duty Certificates in Form 12 B)
4. Challenged ஓட்டு அளித்தவர்களின் விவரப் பட்டியல் படிவம் 14
( The sealed cover containing the list of Challenged Votes in Form 14)
5. கண்பார்வை இல்லாதவர்கள் மற்றும் வயது முதிர்ந்தோர் வாக்களிக்க துணையாக வருவோர் வாக்குப் பதிவு ரகசியத்தை காப்பேன் என உறுதிமொழி அளிக்கும் கடிதம். படிவம் 14 A.
( The sealed cover containing the list of Blind and inform Electors in Form 14A and the declaration of the companion)
6. தோற்றத்தில் 18 வயதை விட குறைவானவர் போல தோற்றம் அளித்தால், வாக்கு சாவடி தலைமை அலுவலர் அவரிடம் விசாரணை செய்து, அவரிடம் பெற்ற உறுதி மொழிக் கடிதம் மற்றும் இதுபோல வந்த வாக்காளர்களுக்கு வாக்களிக்க அனுமதி அளிக்கப் பட்டதா? மறுக்கப் பட்டதா? என்ற விவரப் பட்டியல்
( The sealed cover containing the declarations obtained from the Electors as to their age and the list of such Electors)
7. Challenged ஓட்டுக்காக முகவரிடம் பெறப்பட்ட பணம் மற்றும் அதற்கான ரசீது, முகவரிடமிருந்து பெறப்பட்ட தொகை திரும்ப அவருக்கு அளிக்கப் பட்டிருந்தால், முகவரிடம் பெறப்பட்ட ஒப்புதல் ரசீது
( The cover containing the receipt book and cash, if any, in respect of Challenged votes)
8. பயன்படுத்தப்படாத மற்றும் சேதமடைந்த பச்சை நிற தாள்கள்
( The cover containing Unused and Damaged Green paper seals)
9. பயன்படுத்தப்படாத வாக்காளர் சீட்டுகள்
( The cover containing Unused voter slips)
10. பயன்படுத்தப்படாத மற்றும் சேதமடைந்த Special Tags.
( The cover containing with Unused and Damaged Special Tags)
11. பயன்படுத்தப்படாத மற்றும் சேதமடைந்த Strip Seals.
( The cover containing Unused and Damaged Strip Seals.)
**************************************
பகுதி - V
(7 வகை பொருள்கள்/படிவங்கள் பிரவுன்/காக்கி நிற கவர்கள்)
1. வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கான பயிற்சி கையேடு
(The Hand book for presiding officer)
2. வாக்கு பதிவு இயந்திரம் கையாளும் பயிற்சி புத்தகம்
(The manual of instructions for use of Electronic Voting Machines)
3. அழியாத மை குப்பி
(Indelible Ink set)
4. Stamp Pad
5. மெட்டல் சீல்
(Brass seal for Presiding officer)
6. Tendered வாக்கு அளிக்க வழங்கப்பட்ட ரப்பர் முத்திரை
(Arrow cross mark rubber stamps for marking tendered ballot papers)
7. அழியாத மை குப்பி வைக்க பயன்படுத்தும் Cup
(Cup for setting the indelible ink)
***************************
பகுதி - VI
(பிற வகை பொருள்கள்/பயன்படுத்தப்படாத படிவங்கள் அனைத்தும்)
1. பயன்படுத்தப்படாத படிவங்கள் அனைத்தும்
(Cover containing unused forms)
2. பயன்படுத்தப்படாத துணிகள்/கவர்கள்/பைகள் அனைத்தும்
(Unused canvas bags/cloth)
3. தேர்தல் அலுவலரால் வழங்கப்பட்ட பயன்படுத்தப் படாத பொருள்கள் அனைத்தும்
(Cover containing any other papers directed to be kept by the Returning officer in a sealed packet)
4. வாக்களிக்கும் அறைக்காக வழங்கப்பட்ட அட்டைகள், குண்டூசி, மற்ற எழுது பொருள்கள் அனைத்தும்
(All other items, if any should be packed in to the fourth packet)
மேற்கண்ட பட்டியல் படி தயார் செய்து வைத்திருந்தால் மண்டல அலுவலர் வரும் போது தேர்தல் பொருள்களை விரைவாக ஒப்படைத்து விடலாம்.
No comments:
Post a Comment