Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, April 22, 2014

    கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளிப்போருக்கே வாக்களிப்போம் ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு

    மத்திய அரசுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கும் வேட்பாளருக்கே வாக்களிப்போம் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.

    இதுகுறித்து ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாலர் செ.முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 1988- முதல் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை ஆசிரியர்கள் பெற்றுவந்தோம். ஆனால் கடந்த ஆட்சியில் தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் மட்டும் குறைக்கப்பட்டது. அதுமுதல் இதுவரையில் (தற்போதைய ஆட்சியிலும் ) மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்கள் பெறமுடியவில்லை.
    இந்நிலையில் 16-வது மக்களவைத் தேர்தல் வரவுள்ளது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியோ அல்லது எந்த கட்சியானாலும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை பெற்றுத்தருவதாகவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாகவும் உறுதியளிக்கும் வேட்பாளருக்கே வாக்களிப்பதாக ஆசிரியர் கூட்டணி முடிவெடுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

    2 comments:

    Anonymous said...

    The above news is lot of confusion,
    we don't know who was type this news.
    kindly request you to please give the correct message.

    Are you aware of 9th march 2014 supreme court has given the judgement for fill the 652 posts through employment seniority.

    Anonymous said...

    sorry the above message is wrong
    this comment should be for computer teacher appointment for next message.