CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் பற்றி விளக்கும் சிறு புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் புதிய ஓய்வூதிய திட்டத்தின் பாதிப்புகள், வடிவம் ஓய்வூதிய வரலாறு தற்போதைய நிலை, CPS திட்டத்தில் சேர்ந்து மரணமடைந்த மற்றும் ஓய்வு பெற்றவர்களின் பெயர் பட்டியல், பத்திரிகை செய்திகள், CPS திட்டம் பற்றிய கேள்விகள், பழைய மற்றும் புதிய ஓய்வூதிய திட்ட வேறுபாடுகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது. இப்புத்தகம் வேண்டுவோர் தொடர் கொள்க.
தொடர்புக்கு : திரு.சொக்கலிங்கம் -9786113160
தொடர்புக்கு : திரு.சொக்கலிங்கம் -9786113160
teamcps2012@gmail.com, tnkalvi@gmail.com, tamdgl@yahoo.in
No comments:
Post a Comment