ஆறாவது ஊதியக் குழு மற்றும் ஒரு நபர் குழு முரண்பாடுகள் களைய தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட மூன்று நபர் குழுவின் பரிந்துரை அடிப்படையில் நேற்று முதல் நமது "tnkalvi" இணையதளத்தில் 28 அரசாணைகள் வெளியிடப்பட்டது. இன்று தமிழக அரசின் இணையதளத்தில்
28 அரசாணைகள் வெளியிடப்பட்டன. மேலும் இன்று 7 அரசாணைகள் தயாராக உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவைகளில் பள்ளிக்கல்வித் துறையை சார்பாக எந்த அரசாணையும் இல்லையென
தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் புதிய அரசாணைகள் பற்றிய விவரம் அறிய தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முழுமையான தகவல் நாளை காலை 11 மணியளவில் தெரியவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் புதிய அரசாணைகள் பற்றிய விவரம் அறிய தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முழுமையான தகவல் நாளை காலை 11 மணியளவில் தெரியவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment