Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, July 28, 2013

    மூன்று நபர் குழு பரிந்துரையின் அடிப்படையில் நேற்று வெளியிட்ட 60 அரசாணைகளில், ஒரு அரசாணை பள்ளிக் கல்வித்துறைக்காக தமிழக அரசு வெளியீட்டுள்ளது

    தமிழக அரசால் வெளியிட்ட அரசாணைகள் பதிவிறக்கம் செய்ய...

    ஆறாவது ஊதியக் குழு மற்றும் ஒரு நபர் குழு முரண்பாடுகள் களைய தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட மூன்று நபர் குழுவின் பரிந்துரை அடிப்படையில் முதல் நாள் இணையதளத்தில் 28 அரசாணைகள் வெளியிடப்பட்டது. நேற்று தமிழக அரசின் இணையதளத்தில் மதியம் 22 அரசாணைகள் வெளியிடப்பட்டது, பின்பு நேற்று  மாலை 38 அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

    நேற்று இரண்டு கட்டங்களாக வெளியிட்ட 60 அரசாணைகளில், பள்ளிக்கல்வித் துறையை சார்பாக ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மூன்று நபர் குழு பரிந்துரையின் அடிப்படையில் இதுவரை மொத்தம் 88 அரசாணைகள் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    15 comments:

    Anonymous said...

    அனைத்து ஆசிரிய சங்கங்களும் இந்தமுறையாவது ஈகோ பார்காமல் ஒற்றுமையாக இணைந்து பெரிய அளவில் போராட்டம் நடத்தினால்தான் நமது உரிமைகளை மீண்டும் பெற முடியும்.இல்லையென்றால் நாம இடைநிலை ஆசிரியர் இல்லை ஈனா வானா ஆசிரியர் ஆக்கிடுவாங்க .
    ERODE

    Tech Teachers Team said...

    ஒட்டுமொத்த சங்கங்களும் சேர்ந்து ஒரே ஒரு கோரிக்கையினை மட்டும் முன்நிறுத்தினால் ஒழிய இடைநிலை ஆசிரியர்கள் இப்போது கடைநிலை ஆசிரியராக மாறும் காலம் வெகுதொலைவில் இல்லை.

    Unknown said...

    நமக்குள்ளே 1008 சங்கங்கள் வைத்துக்கொண்டு ஆளுக்கு ஒன்று சொன்னால் மிஞ்சுவது தோல்வி ஒன்றே! இதை யாராலும் தற்போது மறுக்க முடியாது!

    Anonymous said...

    avvalavu thana?
    sec Grade Teachers ku entha G.O vum illaya?

    Unknown said...

    பொறுப்பாளர்கள் இடைநிலை ஆசிரியர்களை கண்டுகொள்வதில்லை

    Anonymous said...

    yes it is true

    Anonymous said...

    ஊதியக்குழு அமைத்து சம்பளத்தை குறைத்தது இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும்தான்

    Unknown said...

    என்ன.. செய்ய போகிறிர்கள். சங்கங்களே.....

    Anonymous said...

    Entha oru Sanga porupalarum 2800 gp vaangala. Ellarume B.T Asst. H.M appuram eppadi unmaiyana porattam nadakum vaazhga koottani valarga porupalarkal kudumbam mattum

    Anonymous said...

    there is no standard in these G.O only benefitted person get so many benefits again sorry for govt employees teachers Kindly give objection for media particularly Dinamalar which project as villans not the same citizens

    Unknown said...

    PG TEACHER கதி?

    Anonymous said...

    பொறுப்பாளர்கள் இடைநிலை ஆசிரியர்களை கண்டுகொள்வதில்லை

    Anonymous said...

    பொறுப்பாளர்கள் இடைநிலை ஆசிரியர்களை கண்டுகொள்வதில்லை

    ThiruKalvi said...

    every one go to BT

    Unknown said...

    Those who are get benefits they only get again