தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில முடிவுப்படி அனைத்து வட்டாரங்களிலும் வரும் திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு “கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்” நடைபெறும். போராட்டத்தின் முக்கியக் கோரிக்கைகளாக இடைநிலை
ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தை முறையே 5200 லிருந்து 9300 ஆகவும் 2800லிருந்து 4200ஆக மாற்றம் செய்யக்கோருதல், பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தினையே தொடருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
No comments:
Post a Comment