கனமழையால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், பள்ளி சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்களில், உணவு பொருட்களின் சேத மதிப்பை கணக்கெடுக்கும் படி, அரசு உத்தரவிட்டுள்ளது.ஒவ்வொரு மையத்திலும், ஒரு வாரத்திற்கான முட்டை, ஒரு மாதத்திற்கான அரிசி,
15 கிலோ துவரம் பருப்பு, 13 கிலோ கருப்பு கொண்டைக்கடலை, 20 கிலோ சமையல் எண்ணெய் இருப்பு வைக்கப்படும்; பெரும்பாலான மையங்களில், இவை சேதமடைந்துள்ளன; ஆவணங்களும் பாழாகியுள்ளன.
No comments:
Post a Comment