திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியை திருமதி.சுந்தரேஸ்வரி அவர்கள் CPSல் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வந்த நிலையில் 2010ஆம் ஆண்டு சாலைவிபத்தில் மரணம் அடைந்தார்.
ஓய்வூதியம் கேட்டு அவரது கணவர் முனியாண்டி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி ஹரிபரந்தாமன் 2 மாதத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் எங்கெல்ஸ்.
No comments:
Post a Comment