சென்னையில் இன்று காலை முதல் சற்றே ஓய்திருந்த மழை மாலை முதல் மீண்டும் பெய்ய தொடங்கியுள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் மழை கொட்டி தீர்த்தது.
இன்று காலை முதல் சற்றே ஓய்திருந்த மழை, மீண்டும் மாலையில் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, தண்ணீரில் சிக்கியுள்ள மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர்.
சென்னை மாநகரின் உள்ள பெரும்பாலான இடங்களில் மாலை 4 மணி முதல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் மீட்பு பணி பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment