இன்று 01.09.2015 வெயிட்டேஜ் தெடர்பான வழக்கு மற்றும் 5% மதிப்பெண் தளர்வு ரத்து குறித்த தமிழக அரசு மேல் முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் வந்தது.
1. இதில் வெயிட்டேஜ் தடை வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியது எதிர்த்து லாவன்யா மற்றும் பலர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் வின்சென்ட் உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
2. 5% எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு மனு செய்தது.
No comments:
Post a Comment