பள்ளிக்கல்விச்செயலர் மாற்றம் என இதுவரை அரசின் சார்பில் அமிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் மீடியாக்களில் வெளியிடப்படவில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம். தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் பகிர வேண்டாம்.
அவ்வாறு உயர் பதவியில் இருப்பவர்கள் மாற்றம் எனில் உடனடியாக செய்தி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்.
அதுபோன்ற அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
No comments:
Post a Comment