கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற GATE எனப்படும் Graduate Aptitude Test in Engineering தேர்விற்கான முடிவுகள் அறிவிக்கபட்டுள்ளன.
இதில் ஆந்திர மாநிலம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஆந்திராவில் இருந்து 22,476 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, 22,400 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதால் உத்தரப் பிரதேச மாநிலம் இரண்டாவது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா மூன்றாவது இடத்தையும், பிகார் நான்காவது இடத்தையும், கேரளா ஐந்தாவது இடத்தையும் GATE தேர்வு முடிவுகளில் பிடித்துள்ளன.
இந்தத் தேர்வில் தமிழக மாணவர்கள் 4,985 பேர் தேர்வாகி, 9-வது இடத்தைப் பிடித்துள்ளது. தேர்ச்சி விகிதம் 3.6 சதவீதமாக உள்ளது. தேர்வு முடிவுகளை www.gate.iitb.ac.in என்ற இணைய தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

No comments:
Post a Comment