பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று நடந்த தமிழ் இரண்டாம் தாள் தேர்வில், "பிட்" அடித்ததாக, 26 மாணவர்கள், பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டனர்.
நேற்று முன்தினம் நடந்த, தமிழ் முதற்தாள் தேர்வில், 26 மாணவர்கள் பிடிபட்டனர். நேற்று நடந்த இரண்டாம் தாள் தேர்விலும், 26 பேர், பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டனர்.
திருச்சி மாவட்டத்தில், ஆறு பேர், கடலூர் மாவட்டத்தில், மூன்று பேர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில், 17 பேர் பிடிபட்டனர். அனைவரும், தேர்வு அறைகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
திருச்சி மாவட்டத்தில், ஆறு பேர், கடலூர் மாவட்டத்தில், மூன்று பேர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில், 17 பேர் பிடிபட்டனர். அனைவரும், தேர்வு அறைகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
No comments:
Post a Comment