Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, March 10, 2013

    அச்சிறுப்பாக்கம் ஆசிரியருக்கு விருது

    அச்சிறுப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி  ஆசிரியர் செல்லப்பாவுக்கு போபாலில் நடந்த விழாவில் சிறந்த தொழிற்கல்வி ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டது.
    அச்சிறுப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியராக எஸ்.செல்லப்பா பணியாற்றுகிறார். இவருக்கு தமிழக அரசு பரிந்துரையின் பேரில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற விழாவில் 201112ம் ஆண்டுக்கான சிறந்த தொழிற்கல்வி ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதை என்சிஇஆர்டி நிறுவன செயலாளர் பேராசிரியர் சந்திப்குமார், இணை இயக்குனர்  ஆர்.பி.சிவகுண்டே ஆகியோர் வழங்கினர். விருது பெற்று திரும்பிய ஆசிரியர் செல்லப்பாவை அச்சிறுப்பாக்கம் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

    2 comments:

    JANARDHANAN said...

    good i also wish Mr Chellapa
    by
    Janardhanan sn vellore

    JANARDHANAN said...

    MR CHELLAPA IS A GOOD TEACHER HE GOT THE AWARD I WISH HIM ALL THE BEST
    YOURS
    JANARDHANAN SN
    VELLORE