இன்டலிஜென்ஸ் டெஸ்டில், பிரபல விஞ்ஞானிகள், ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரை முந்தி 12 வயது இந்திய சிறுமி சாதனை படைத்துள்ளார்.
நேகா ராமு என்ற அந்த இந்திய டாக்டர் தம்பதியின் மகள், 162 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார். அவரது வயதுக்கு, இது அதிக மதிப்பெண் ஆகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விஞ்ஞானி ஹாக்கிங், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், விஞ்ஞானி ஐன்ஸ்டின் ஆகியோர் இன்டலிஜென்ஸ் டெஸ்டில் 160 புள்ளிகள் கிடைத்தன
விஞ்ஞானி ஹாக்கிங், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், விஞ்ஞானி ஐன்ஸ்டின் ஆகியோர் இன்டலிஜென்ஸ் டெஸ்டில் 160 புள்ளிகள் கிடைத்தன
No comments:
Post a Comment