புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்தல் உள்ளிட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக அரசுப் பணியாளர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி: தமிழக பட்ஜெட்டில் அரசு அலுவலர்கள், ஆசிரியர் நலன் குறித்த அறிவிப்பு ஏதும் இல்லை. இடைநிலை ஆசிரியர் நியமனம் குறித்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது
.தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட அமைப்புகள் பட்ஜெட் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளன.தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி: தமிழக பட்ஜெட்டில் அரசு அலுவலர்கள், ஆசிரியர் நலன் குறித்த அறிவிப்பு ஏதும் இல்லை. இடைநிலை ஆசிரியர் நியமனம் குறித்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.

No comments:
Post a Comment