Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, February 3, 2017

    பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது

    பள்ளிக்கல்வித் துறையில், 256 உதவியாளர் பணிக்கான கவுன்சிலிங், நாளை நடக்கிறது.பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., மூலம், 2014 - 15, 2015 - 16ம் ஆண்டுகளில், குரூப் - 2 ஏ பிரிவில், உதவியாளர் பணியிடத்திற்கு தேர்வு நடந்தது. இதில், தமிழகத்தில், 256 இடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., ஒதுக்கீடு செய்தவர்களுக்கு, நாளை கவுன்சிலிங் நடக்கிறது. சென்னையில் உள்ள, தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கூட்ட அரங்கில், காலை, 11:00 மணிக்கு, கவுன்சிலிங் துவங்கும். ஒதுக்கீடு பெற்றவர்கள், உரிய ஆவணங்களுடன், ஒரு மணி நேரம் முன்னதாக, கூட்ட அரங்கிற்கு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    No comments: