உணவின்றி வாடுபவர்கள் தொடர்பு கொள்க: 5000 உணவு பொட்டலங்கள் தயார் நிலையில் உள்ளது. தொடர்புக்கு: vineet Jain 9840426263 , Gaurav Jain 9841062626 000 (சென்னை).
அடையார்-காந்தி நகர் பகுதியில் வெள்ளம் அபாயத்தில் சிக்கிக்கொண்டவர்கள் 044 25394240 என்ற கடற்படை உதவி எண்ணில் உதவிக்கு அழைக்கவும். 75 முதல் 100 பேர் தூங்கும் இடமும் 1000 பேருக்கு உணவும் தயாராக உள்ளது.
நுங்கம்பாக்கத்தில் Call 7092020207. மின் கம்பிகள் அறுந்து விழுந்தால்.இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்: 1077. பாரிஸ் கார்னர் பகுதியில் 10 பேர் தங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொடர்புக்கு 8939141233.
மிதக்கும் படகு உதவி தேவையெனில் அழைக்கவும் : ராயபுரம் - 9445190005; திருவிக நகர் - 9445190006; அம்பத்தூர் - 9445190007; அண்ணா நகர்- 9445190008.
No comments:
Post a Comment