சென்னை தெற்கு போக் சாலை, கிருஷ்ணசாமி கல்யாண மண்டபம், தி.நகரில் சிக்கிய 40 பேரை மீட்க உதவி தேவை. அம்மு மகளிர் விடுதி, 1/ஏ, 7வது மெயின் ரோடு, 8வது அவென்யு, டான்சி நகர் ரோடு, வேளச்சேரி உதவி தேவை.
அரிஹந்த் சாலை, ஜெயின் கல்லூரி பின்புறம், துரைப்பாக்கத்தில் 500 பேரை மீட்க உதவி தேவை.
நேருநகர், பொழிச்சலூர், பல்லாவரத்தில் மழை வெள்ளத்தில் சிக்கியுள்ள ஏராளமானோரை மீட்க உதவித் தேவை.
சைதாப்பேட்டை, கே.பி.கோவில் தெரு, மகாலட்சுமி அபார்ட்மெண்டில் சிக்கிய 30 பேரை மீட்க உதவி தேவை.
ராமகிருஷ்ணா தெரு, தசரதபுரம், பிரசாத் ஸ்டியோ பின்புறம், சாலிகிராமத்தில் சிக்கிய 500 பேரை மீட்க உதவி தேவை.
கோடம்பாக்கம் சுப்பிரமணியநகர் முதல் தெருவில் சிக்கிய 100 க்கும் மேற்பட்டோரை மீட்க உதவி தேவை.
சேதுலட்சுமி நகர், மணப்பாக்கத்தில் சிக்கிய 1000க்கும் மேற்பட்டோரை மீட்க உதவி தேவை. 11, ராமகிருஷ்ணா தெரு, பாலாஜிநகர், அனகாபுத்தூரில் சிக்கிய 15க்கம் மேற்பட்டோரை மீட்க உதவி தேவை.
சி பிளாக், 6வது குறுக்குத் தெரு, ராம்நகர், மடிப்பாக்கத்தில் 50 பேரை மீட்க உதவித் தேவை. கோட்டூர்புரம் எச் பிளாக், ஆர் பிளாக் பகுதிகளில் சிக்கியுள்ளோரை மீட்க உதவித் தேவை. பிளாக் எண் 44, ராம் நகர் , முதல் தெரு வேளச்சேரியில் சிக்கி உள்ளோரை மீட்க உதவி தேவை. கே.கே.நகர், துளசியம்மாள் நகர், மாரியப்பநாயக்கர் தெருவில் 20க்கும் மேற்பட்டோர் மாடிகளில் தவிப்பு.
No comments:
Post a Comment