சென்னையில் பெய்து வரும் கன மழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாழக்கிழமை புறப்பட வேண்டிய 74 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதில் சென்னை எழும்பூரில் இருந்து மட்டும் 24 விரைவு ரயில்கள் வியாழக்கிழமை ரத்து செய்யப்படுகிறது. ரத்தாகும் ரயில்களின் விவரம்:
ரயில் எண் 16106: திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் விரைவு ரயில்
ரயில் எண் 22652:சென்னை - பழனி விரைவு ரயில்
ரயில் எண் 15119: ராமேசுவரம் - மந்துவாதி வாராந்திர விரைவு ரயில்
ரயில் எண் 56037: சென்னை எழும்பூர் - புதுச்சேரி பாஸ்ட் பாஸஞ்ஜர்
ரயில் எண் 16853: சென்னை எழும்பூர் - திருச்சி விரைவு ரயில்
ரயில் எண் 12635: சென்னை எழும்பூர் - மதுரை வைகை விரைவு ரயில்
ரயில் எண் 12605: சென்னை எழும்பூர் - காரைக்குடி பல்லவன் விரைவு ரயில்
ரயில் எண் 16105: சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் செந்தூர் விரைவு ரயில்
ரயில் எண் 16713: சென்னை எழும்பூர் - ராமேசுவரம் விரைவு ரயில்
ரயில் எண் 16115: சென்னை எழும்பூர் - புதுச்சேரி விரைவு ரயில்
ரயில் எண் 12693: சென்னை எழும்பூர் - தூத்துகுடி முத்துநகர் விரைவு ரயில்
ரயில் எண் 12661: சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை விரைவு ரயில்
ரயில் எண் 16101: சென்னை எழும்பூர் - ராமேசுவரம் விரைவு ரயில்
ரயில் எண் 16179: சென்னை எழும்பூர் - மன்னார்குடி மன்னை விரைவு ரயில்
ரயில் எண் 16177: சென்னை எழும்பூர் - திருச்சி மலைக்கோட்டை விரைவு ரயில்
ரயில் எண் 11063: சென்னை எழும்பூர் - சேலம் விரைவு ரயில்
ரயில் எண் 16175: சென்னை எழும்பூர் - காரைக்கால் - வேளாங்கன்னி விரைவு ரயில்
ரயில் எண் 16183: சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் விரைவு ரயில்
ரயில் எண் 12633: சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி விரைவு ரயில்
ரயில் எண் 12667: சென்னை எழும்பூர் - நாகர்கோயில் வாராந்திர விரைவு ரயில்
ரயில் எண் 16723: சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் அனந்தபுரி விரைவு ரயில்
ரயில் எண் 12637: சென்னை எழும்பூர் - மதுரை பாண்டியன் விரைவு ரயில்
ரயில் எண் 16859: சென்னை எழும்பூர் - மங்களூர் விரைவு ரயில்
ரயில் எண் 12631: சென்னை எழும்பூர் - திருநெல்வேலி நெல்லை விரைவு ரயில்
ரயில் எண் 56308: புதுச்சேரி - சென்னை எழும்பூர் பாஸஞ்ஜர்
ரயில் எண் 16854: திருச்சி - சென்னை எழும்பூர் விரைவு ரயில்
ரயில் எண் 12636: மதுரை - சென்னை எழும்பூர் வைகை விரைவு ரயில்
ரயில் எண் 12606: காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் விரைவு ரயில்
ரயில் எண் 16106: திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் செந்தூர் விரைவு ரயில்
ரயில் எண் 16714: ராமேசுவரம் - சென்னை எழும்பூர் விரைவு ரயில்
ரயில் எண் 12634: கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் விரைவு ரயில்
ரயில் எண் 12668: நாகர்கோயில் - சென்னை எழும்பூர் விரைவு ரயில்
ரயில் எண் 16116: புதுச்சேரி - சென்னை எழும்பூர் விரைவு ரயில்
ரயில் எண் 12694: தூத்துக்குடி - சென்னை எழும்பூர் முத்துநகர் விரைவு ரயில்
ரயில் எண் 12662: செங்கோட்டை - சென்னை எழும்பூர் பொதிகை விரைவு ரயில்
ரயில் எண் 12632: திருநெல்வேலி - சென்னை எழும்பூர் நெல்லை விரைவு ரயில்
ரயில் எண் 12638: மதுரை - சென்னை எழும்பூர் பாண்டியன் விரைவு ரயில்
ரயில் எண் 16178: திருச்சி - சென்னை எழும்பூர் விரைவு ரயில்
ரயில் எண் 16102: ராமேசுவரம் - சென்னை எழும்பூர் விரைவு ரயில்
ரயில் எண் 11064: சேலம் - சென்னை எழும்பூர் விரைவு ரயில்
ரயில் எண் 16176: காரைக்கால் - சென்னை எழும்பூர் விரைவு ரயில்
ரயில் எண் 16184: தஞ்சாவூர் - சென்னை எழும்பூர் உழவன் விரைவு ரயில்
ரயில் எண் 16180: மன்னார்குடி - சென்னை எழும்பூர் மன்னை விரைவு ரயில்
ரயில் எண் 16128: குருவாயூர் - சென்னை எழும்பூர் விரைவு ரயில்
ரயில் எண் 16130: தூத்துக்குடி - சென்னை எழும்பூர் லிங்க் விரைவு ரயில்
ரயில் எண் 12640: பெங்களூரு - சென்னை சென்ட்ரல் பிருந்தாவன் விரைவு ரயில்
ரயில் எண் 22626: பெங்களூரு - சென்னை டபுள் டெக்கர் விரைவு ரயில்
ரயில் எண் 12008: மைசூரு - சென்னை சென்ட்ரல் சதாப்தி விரைவு ரயில்
ரயில் எண் 22206: மதுரை - சென்னை சென்ட்ரல் துரந்தோ விரைவு ரயில்
ரயில் எண் 16204: திருப்பதி - சென்னை விரைவு ரயில்
ரயில் எண் 16054: திருப்பதி - சென்னை விரைவு ரயில்
ரயில் எண் 22613: சென்னை - ஹால்டியா விரைவு ரயில்
ரயில் எண் 12164: சென்னை எழும்பூர் - தாதர் விரைவு ரயில்
ரயில் எண் 16031: சென்னை - கத்ரா அந்தமான் விரைவு ரயில்
ரயில் எண் 12077: சென்னை - விஜயவாடா ஜன சதாப்தி விரைவு ரயில்
ரயில் எண் 12078: விஜயவாடா - சென்னை ஜன சதாப்தி விரைவு ரயில்
ரயில் எண் 22808: சென்னை - சாந்த்ராகாச்சி ஏசி விரைவு ரயில்
ரயில் எண் 12842: சென்னை - ஹெளரா கோரமாண்டல் விரைவு ரயில்
ரயில் எண் 12656: சென்னை - ஆமதாபாத் நவஜீவன் விரைவு ரயில்
ரயில் எண் 12007: சென்னை - மைசூரு சதாப்தி விரைவு ரயில்
ரயில் எண் 12243: சென்னை - கோவை சதாப்தி ரயில்
ரயில் எண் 12675: சென்னை - கோவை விரைவு ரயில்
ரயில் எண் 16057: சென்னை - திருப்பதி சப்தகிரி விரைவு ரயில்
ரயில் எண் 22625: சென்னை - பெங்களூரு ஏசி டபுள் டெக்கர் விரைவு ரயில்
ரயில் எண் 12639: சென்னை - பெங்களூர் பிருந்தாவன் விரைவு ரயில்
ரயில் எண் 22637: சென்னை - மங்களூர் வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயில்
ரயில் எண் 12610: பெங்களூரு - சென்னை விரைவு ரயில்
ரயில் எண் 12609: சென்னை - பெங்களூர் விரைவு ரயில்
ரயில் எண் 12676: கோவை - சென்னை விரைவு ரயில்
ரயில் எண் 12244: சென்னை - கோவை சதாப்தி விரைவு ரயில்
ரயில் எண் 12028: பெங்களூர் - சென்னை சென்ட்ரல் சதாப்தி ரயில்
ரயில் எண் 12027: சென்னை - பெங்களூர் விரைவு ரயில்
No comments:
Post a Comment