குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் பொருட்டு, பண்டிகைக்கு முதல்நாள், அதாவது வருகிற 24-ம் தேதி மாவட்டம் முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி(09-01-2016) வேலை நாளாக இருக்கும் என அம்மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment