Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, September 9, 2015

    கூடுதல் கட்டணமின்றி அக்டோபர் 1ம் தேதி முதல் குறைந்தபட்சம் 2 எம்பி வேகத்தில் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட்

    பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த 2014 மார்ச் முதல் கடந்த மார்ச் வரை சுமார் 1.98 கோடி சந்தாதாரர்களை இழந்துள்ளது. இதில் லேண்ட் லைன்  இணைப்பில் மட்டும் 20 லட்சம் பேர் குறைந்துள்ளனர். எனவே, தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், வரும்  அக்டோபர் 1ம்
    தேதி முதல் குறைந்தபட்ச பிராட்பேண்ட் வேகம் தற்ேபாது நொடிக்கு 512 கிலோபைட் என இருப்பதை ஒரு நொடிக்கு 2 மெகாபைட்டாக (எம்பி) பிஎஸ்என்எல் அதிகரித்துள்ளது. கூடுதல் கட்டணமின்றி இந்த சேவையை அளிக்கப்பட உள்ளதாக பிஎஸ்என்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அனுபம்  ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

    No comments: