வாக்குப்பதிவு முடிந்து 3 வாரங்களுக்கு பிறகுதான் அதாவது மே 16ம் தேதிதான் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதுவரை மின்னணு ஒட்டுப்பெட்டிகளை பாதுகாப்பு அறையில் வைத்து பாதுகாக்கப்படும்.
அந்த அறையில் உள்ள ஜன்னல்கள் எல்லாம் சீல் வைக்கப்பட்டு, ஒரு கதவு மட்டுமே இருக்கும். அந்த கதவும் இரண்டு பூட்டு போட்டு சீல் வைக்கப்படும். அந்த அறையை சுற்றி மத்திய போலீஸ் பாதுகாப்பு போடப்படும். 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.

No comments:
Post a Comment