Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, March 26, 2014

    வெயிலின் தாக்கம்: தொடக்க நடுநிலைப்பள்ளிகளின் வேலை நேரத்தை குறைக்க கோரிக்கை

    காலை 08.30மணி முதல் மதியம்1.00 மணிவரை என தொடக்க நடுநிலைப்பள்ளிகளின் வேலை நேரத்தை குறைக்கக்கோரி அரசு மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி முடிவுசெய்துள்ளது. 


    தொடக்க நடுநிலைப்பள்ளிகளின் வேலை நாட்களை 200 நாட்களாக என்பதை குறைக்க நடவடிக்கை எடுக்க தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களிடம் நமது பொதுச்செயலர் செ.முத்து சாமி தொலைபேசியில் பேசினார்.


    எனினும் தற்போதைய அரசு விதிகளின் படி வேலைநாட்கள் 220 என்பதை குறைக்க இயலாது என்றும், இது குறித்து அரசு முடிவு செய்தால் மட்டுமே தங்களால் விடுமுறை விட இயலும் எனவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    எனவே தமிழகத்தில் வெயிலின் தாக்கமும்,குடிநீர் பற்றாக்குறையும் அதிகமாக உள்ளது.காலை 8.30 மணி முதல் மதியம்1.00 மணிவரை என தொடக்க நடுநிலைப்பள்ளிகளின் வேலை நேரத்தை குறைக்க க்கோரி அரசு மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது. 

    மேலும் அடுத்த கல்வியாண்டு (2014-15)முதல் கட்டாய கல்வி உரிமை சட்டப்படிதொடக்க நடுநிலைப்பள்ளிகளின் வேலை நாட்களை 200 நாட்களாக குறைக்கக்கோரி அரசு மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கவும் அது சார்பாக தொடர் நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது.

    தகவல் .கே.பி.ரக்‌ஷித்
    மாநிலதுணைத்தலைவர்

    7 comments:

    nallathorveenai said...

    Very good sugestion.pls do

    Unknown said...

    முயற்சி திருவினையாக்கும்

    Unknown said...

    Nala.mudivu nadakatum viraivil.

    Anonymous said...

    small students kku 220 workingdaysamm..
    big students kku 200 workingdaysaamm.?

    RTI act ,act agattum...
    CARRY ON....

    phenix said...

    MORNING TIME 8.30 ENBATHU SARI.AANAL MATHIYAM 1 MANIKU VIDAVENDUM ENRU NINAIPATHU SARIYA?PERIYAVARGALE VEYILIN UKIRAM THANGAMAL MAYAKAMURUM NILAIYIL KULATHAIGAL VEYIL NERATHIL VEETIRUKU ANUPA NINAIPATHU NALA VISAYAMA?NAMAKITA PADIKA VARA KULATHAIGAL MAADI VEETLA IRUNDTHU VARALA.SCHOOLAYAVATHU NALA KATIDATHUKULA ,FAN ALATHU MARATHIN NILALILAVATHU IRUNTHU VEYILLA IRUNTHU PAATHUKAPPA IRUPANGA . ELARUM KONJAM TELIVA YOSINGA PLEASE

    Unknown said...

    pakathula irukra statla elam april, may 2 months holiday elementary school students ku. athu than correct, 1 maniku vidurathu students ku nalathu ila.

    Anonymous said...

    s.g.teachers ku b.t promotion vankikoduthathu pola ithaum success fulla seithu kodupinga. nanka nambaromm.m.m.m.m.m.m.m.m.m.m.m.m.mko