Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, June 15, 2013

    World's second largest beach Marina Clean Drive event tomorrow - From Marina to Injambakkam 15 kms Coastal clean drive event!!!

    Photo: World's second largest beach Marina Clean Drive event tomorrow - From Marina to Injambakkam 15 kms Coastal clean drive event......உலகின் இரண்டாம் பெரிய கடற்கரையான மெரினாவில் ஒரு முக்கிய நிகழ்வு நாளை நடைபெற உள்ளது அதாவது மெரினா பீச்சில் இருந்து ஈஞ்சம்பாக்கம் வரையிலான கோஸ்டல் கடற்கரையில் சுத்தம் செய்யும் பணியை பல கம்பெனிகள், பள்ளீகூட பிள்ளைகள், காலேஜ் ஸ்டூன்ட்ஸ் மற்றும் தன்னார்வ தொண்டு உள்ளம் கொண்ட நல்லுலங்கள் இனனந்து இதை செய்யபோகிறது. 15 கிலோமிட்டர் தூரத்தை நாளைக்காலை 6 முதல் 9 மணி வரை செய்ய திட்டமிட்டுருக்கிறார்கள். உங்களால் முடிந்ததை செய்யுங்கள். இது கடந்த வருடம் எப்படி நடந்த்து / எவ்வளவு பேர் கலந்து கொண்டனர் மற்றும் அனைத்து தகவல்களும் இந்த சுட்டியை சொடுக்கினால் கிடைக்கபெறும்.https://docs.google.com/spreadsheet/viewform?fromEmail=true&formkey=dG9WZWhhU2VqMjhpQnd3Mm5pZE85UVE6MA இதனை ஆர்கனைஸ் செய்யும் ஒருவராய் நமது நண்பர் வீராஜ்குமார் சரவனண் ஆவார். Please SHARE and extend your support to preserve our home beach....உலகின் இரண்டாம் பெரிய கடற்கரையான மெரினாவில் ஒரு முக்கிய நிகழ்வு நாளை நடைபெற உள்ளது அதாவது மெரினா பீச்சில் இருந்து ஈஞ்சம்பாக்கம் வரையிலான கோஸ்டல் கடற்கரையில் சுத்தம் செய்யும் பணியை பல கம்பெனிகள், பள்ளீகூட பிள்ளைகள், காலேஜ் ஸ்டூன்ட்ஸ் மற்றும் தன்னார்வ தொண்டு உள்ளம் கொண்ட நல்லுலங்கள் இனனந்து இதை செய்யபோகிறது.
    15 கிலோமிட்டர் தூரத்தை நாளைக்காலை 6 முதல் 9 மணி வரை செய்ய திட்டமிட்டுருக்கிறார்கள். உங்களால் முடிந்ததை செய்யுங்கள். இது கடந்த வருடம் எப்படி நடந்த்து / எவ்வளவு பேர் கலந்து கொண்டனர் மற்றும் அனைத்து தகவல்களும் இந்த சுட்டியை சொடுக்கினால் கிடைக்கபெறும். https://docs.google.com/spreadsheet/viewform?fromEmail=true&formkey=dG9WZWhhU2VqMjhpQnd3Mm5pZE85UVE6MA

    No comments: