ஆந்திரா மாநிலத்தில் பொறியியல், விவசாயம் மற்றும் மருத்துவம் ஆகிய படிப்புகளில் சேர EAMCET என்ற நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. APSCHE சார்பில் ஹைதராபாத்தில் உள்ள ஜவகர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மூலம் இத்தேர்வு நடத்தப்படுகிறது.
கடந்த மே மாதம் 10ம் தேதி தேர்வு நடத்தப்பட்டன. 735 தேர்வு மையங்களில், சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்றனர்.
தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் www.apeamcet.org என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் www.apeamcet.org என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment