மேலாண்மை படிப்பில் சேருவதற்கான சிமேட் நுழைவுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
ஏ.ஐ.சி.டி.இ.,யால் அங்கீகாரம் பெற்ற மேலாண்மை கல்வி நிறுவனங்களில் சேர சிமேட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த மே 19 மற்றும் 22 தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டன. 50 நகரங்களில். சுமார் 67 ஆயிரம் மாணவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வில் பங்கேற்றனர்.
தேர்வு முடிவுகளை www.aicte-cmat.in/Candidate/ScoreCardLogin.aspx என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:
Post a Comment