*தமிழக அரசின் அவசரச் சட்டத்தில் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளதாக பிடிஜ தகவல்.
*ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்ட வரைவுக்கு மத்திய அரசு ஒப்புதல்.
*உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலே போதுமானது, குடியரசு தலைவரின் ஒப்புதல் தேவையில்லை.
*மத்திய அரசின் ஒப்புதலை தொடர்ந்து, தமிழக அரசு, அவசர சட்டத்தை பிறப்பிக்கலாம்.
*உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலே போதுமானது, குடியரசு தலைவரின் ஒப்புதல் தேவையில்லை.
*மத்திய அரசின் ஒப்புதலை தொடர்ந்து, தமிழக அரசு, அவசர சட்டத்தை பிறப்பிக்கலாம்.
*இந்த தகவல் அதிகாரபூர்வமாக வெளியாக வில்லை.
No comments:
Post a Comment