*அம்பேத்கர் சட்ட பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் சட்ட கல்லுாரிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை.
*கோவை வேளாண்மை பல்கலை கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை.
*சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்திற்கு வரும் 22ம் தேதி வரை விடுமுறை*
*கோவை அரசு கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை*
*கோவை பாரதியார் பல்கலைகழகத்திற்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை*
*மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை*
*மேலும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக விடுதியில் உள்ள மாணவ மாணவிகள் விடுதியை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பல கல்லூரிகளில் விடுதி மாணவர்களை வீட்டிற்கு அனுப்பும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.*
*கல்லூரி, பல்கலை., நிர்வாகங்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஜல்லிக்கட்டிற்காக தமிழகம் முழவதும் நடந்து வரும் போராட்டம் மேலும் வலுவடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment