*TNGEA மாநில மாநாடு அறைகூவல் தீர்மானங்கள்
💥CPS ரத்து
💥8 வது ஊதியக்குழு அமைக்க
💥இடைக்கால நிவாரணமாக 20% வழங்க
💥சிறப்பு காலமுறை ஊதியம் பெறும்பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம்
வழங்க
💥Outsourcing, daily wages முறை ஒழித்து காலி பணியிடங்களில் நிரப்ப
💥சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்திற்கு ஊதியம் வழங்க
தமிழக அரசை வலியுறுத்திதீர்மானம்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்க்கண்டபோராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது
🌹02.02.2017 மாவட்ட
தலைநகரங்களில் உண்ணாவிரதம்
🌹05.03.2017 மாவட்ட
தலைநகரங்களில்பேரணி
🌹18.03.2017 /25.03.2017
வேலை நிறுத்தஆயத்த மாநாடு
🌹25.04.2017
காலவரையற்ற வேலைநிறுத்தம்.
No comments:
Post a Comment