பலத்த மழை காரணமாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் டிசம்பர் 2,3-ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
என்றும், தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) கே.ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment